கடலில் விழுந்து வெடித்துச் சிதறிய SpaceX சூப்பர் ஹெவி ராக்கெட்

என்ஜின் கோளாறால் மெக்சிகோ வளைகுடாவில் வெடித்த ராக்கெட் தரையிறக்குவதில் ஏற்பட்ட தோல்வியால் SpaceX க்கு பின்னடைவு
SpaceX
SpaceX
Published on: 

ஸ்டார்ஷிப் சோதனை முயற்சியின் போது விண்ணை நோக்கி சென்ற சூப்பர் ஹெவி ராக்கெட் என்ஜின் கோளாறு காரணமாக மெக்சிகோ வளைகுடாவில் விழுந்து வெடித்துச் சிதறியது.

ஹெவி ராக்கெட்
ஹெவி ராக்கெட்

டெக்சாஸில் உள்ள ஸ்டார்பேஸ் தளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் திட்டமிட்டப்படி விண்ணில் சீறி பாய்ந்து, விண்கலத்திலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்து பூமியின் சுற்றுப்பாதையை அடைந்தது.

மீண்டும் பூமிக்குத் திரும்பும் முயற்சியின் போது என்ஜில் ஏற்பட்ட கோளாறால் ஏவுதளத்தில் தரையிறக்கும் திட்டம் கைவிடப்பட்டு மெக்சிகோ வளைகுடாவை நோக்கித் திருப்பி விடப்பட்டது.கடலில் தரையிறங்கிய சில நொடிகளில் ராக்கெட் வெடித்து சிதறியது.

SpaceX
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல்