76 பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்ட சிறப்புப் படையினர்

ஆயுத கும்பலை சேர்ந்த ஒருவன் சுட்டுக் கொலை: 4 பேர் கைது சூப்பர் மார்க்கெட்டில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்
பிணைக் கைதி
பிணைக் கைதி
Published on: 

கொலம்பியாவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் 17 மணி நேரம் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 76 பேரை சிறப்புப்படையினரும், போலீஸாரும் மீட்டனர். மேலும், ஆயுத கும்பலில் ஒருவரை சுட்டுக்கொன்ற அதிகாரிகள், 4 பேரை கைது செய்தனர்.

கொலம்பியா
கொலம்பியா

பணம் ஏற்றிச் செல்லும் கவச வாகனத்தை கொள்ளையடிக்க முயன்ற ஆயுதக் கும்பல், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என 76 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தது.