Harmoz closed
Harmoz closed

ஹோர்முஸ் நீரிணை மூடல், வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும், சர்வதேச சட்டத்தை மதிக்கவும் ஈரானை வலியுறுத்தியுள்ளன.
Published on: 

வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் :

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதற்கும், வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும், சர்வதேச சட்டத்தை மதிக்கவும் ஈரானை வலியுறுத்தியுள்ளன.

newstamil.tv