ஜென்சன் ஹுவாங் மீண்டும் CEO பதவிக்கு வருவதற்கு ஆதரவு

ஜென்சன் ஹுவாங்-க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு சீன உளவாளி பெண் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும்
Trumph
Trumph
Published on: 
Summary

ஜென்சன் ஹுவாங் மீண்டும் CEO பதவிக்கு வருவதற்கு ஆதரவு ஜென்சன் ஹுவாங்-க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு சீன உளவாளி பெண் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், என்விடியா நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் மீண்டும் பதவிக்கு வருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜென்சன் ஹுவாங்
ஜென்சன் ஹுவாங்

மேலும், சீன உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்ட ஆலிஸ் ஹுவாங் மீதான புகார்களுக்கு ஆதாரம் இருப்பது தனக்குத் தெரியாது என்ற டிரம்ப், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.