ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி பயில தலிபான் அரசு தடை

தடையை நியாயப்படுத்தி பேசிய மத போதகர் ஜாகிர் நாயக் இணையத்தில் வைரலான காணொளி: வலுக்கும் எதிர்ப்பு
ஜாகிர் நாயக்
ஜாகிர் நாயக்
Published on: 
Summary

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி பயில தலிபான் அரசு தடை
தடையை நியாயப்படுத்தி பேசிய மத போதகர் ஜாகிர் நாயக்
இணையத்தில் வைரலான காணொளி: வலுக்கும் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி பயில தலிபான் அரசு தடை விதித்துள்ளதை, இந்தியாவை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக் நியாயப்படுத்தி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜாகிர் நாயக்
IAS, IPS தம்பதிக்கு எதிராக விசாரணை தொடக்கம்

இது தொடர்பாக காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகவே பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.