இந்திய- ஜப்பான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வது குறித்து பேச்சு இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
 ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்
Published on: 
Summary

இந்திய- ஜப்பான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வது குறித்து பேச்சு
இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தியா - ஜப்பான் 19-வது வெளியுறவு அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Japan
Japan

மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடெகி பங்கேற்ற இந்தச் சந்திப்பில், பொருளாதாரப் பாதுகாப்பு, இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.