Iran
Iran

அழிந்துவிட்டது என கருதப்பட்டு வந்த தப்தான் எரிமலை

எரிமலையின் ஆழத்தில் சூடான திரவங்கள் , வாயுக்கள் குவிவதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
Published on: 

ஈரானில், 7 லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக எந்த அசைவும் இல்லாமல், அழிந்துவிட்டது என கருதப்பட்டு வந்த தப்தான் எரிமலை, தற்போது திடீரென செயல்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எரிமலையின் ஆழத்தில் சூடான திரவங்கள் , வாயுக்கள் குவிவதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

newstamil.tv