அதிபர் புதின் உத்தரவு Story Subject
அதிபர் புதின் உத்தரவு Story Subject

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தம்.. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்க அதிபர் புதின் உத்தரவு

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
Published on: 

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் ஏப்ரல் 19-ம் தேதி மாலை 6 மணி முதல் இன்று இரவு 9 மணி வரை தற்காலிகமாக போரை நிறுத்தி வைக்க அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

newstamil.tv