

உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் இன்டெஸ்க் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 648 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை மஸ்க் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.