Dubai
உலகம்
விபத்தை ஏற்படுத்தியவருக்கு ரூ.14,39,000 அபராதம் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்த நீதிமன்றம்
துபாயில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவருக்கு 14 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து துபாய் சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாயில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவருக்கு 14 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து துபாய் சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரேக் என நினைத்து ஆக்ஸிலேட்டரை அழுத்தி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண் மீது மோதி அவர் உயிரிழந்ததால், ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
