Eng pm india visit
Eng pm india visit

இங்கிலாந்து பிரதமர் வரும் 8-ஆம் தேதி இந்தியா வருகை கெய்ர் ஸ்டார்மர் 2 நாள் அரசு முறை பயணமாக வருகிறார்

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2 நாள் அரசு முறை பயணமாக வரும் 8-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார். அன்றையதினம், பிரதமர் மோடியை கெய்ர் ஸ்டார்மர் சந்திக்கும் நிலையில், இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர்.
Published on: 

தொடர்ந்து, 9-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழிலதிபர்களுடன் இருவரும் ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

newstamil.tv