மாநாட்டில் அரங்கேறிய ருசிகரம்
மாநாட்டில் அரங்கேறிய ருசிகரம்

இத்தாலி பிரதமரை மண்டியிட்டு வரவேற்ற அல்பேனிய பிரதமர்.. ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் அரங்கேறிய ருசிகரம்

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை, அல்பேனிய பிரதமர் எடி ராமா மண்டியிட்டு வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on: 

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை, அல்பேனிய பிரதமர் எடி ராமா மண்டியிட்டு வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அல்பேனியாவில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய யூனியனின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மெலோனி வருகை தந்தார். அவரை அல்பேனிய பிரதமர் எடி ராமா, மண்டியிட்டு இரு கரம் கூப்பி வரவேற்றார்.

newstamil.tv