

அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு சரிவுக்கு ஜனநாயகக் கட்சியினரின் வெற்றியே காரணம் அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வி "அரசியல் ரீதியாக மீண்டும் வலுவாகத் திரும்புவோம்"
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்து, ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளதால், அந்நாட்டு பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவுக்கு ஜனநாயகக் கட்சியினரின் வெற்றியே காரணம் என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அரசியல் ரீதியாக மீண்டும் வலுவாகத் திரும்புவோம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.