ஹமாஸ் ஆயுதங்களை கைவிடும்வரை போர் ஓயாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காசா முனை ஆயுதமற்ற பகுதியாக மாறினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்றார். எனவே ஒப்பந்தப்படி ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்றார்.