பனியால் சூழப்பட்டிருந்த வெள்ளை மாளிகை

பனிப்பொழிவு தொடங்கி திரும்பிய பக்கமெல்லாம் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியிளிக்கிறது.
USA White house
USA White house
Published on: 

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில், இந்தாண்டிற்கான முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதையடுத்து, வெள்ளை மாளிகை முழுவதும் வெண்பனி போர்த்தி காணப்பட்டது. நவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலத்தில் அமெரிக்காவில் கடும் பனிப்புயல்கள் தாக்கும். அந்தவகையில் ஏற்கனவே மத்திய மேற்குப் பகுதிகளில் பனிப்புயல் வீசி வரும் நிலையில், வாஷிங்டனில் தற்போது முதல் பனிப்பொழிவு தொடங்கி திரும்பிய பக்கமெல்லாம் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியிளிக்கிறது. இதேபோல் ரிச்மண்ட், வர்ஜீனியா பகுதிகளிலும் பனிப்பொழிவு காணப்பட்டது.

newstamil.tv