10
10

விமான போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்து - டிரம்ப்

குஜராத் விமான விபத்து விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான ஒன்று என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
Published on: 

குஜராத் விமான விபத்து விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான ஒன்று என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இந்தியா பெரிய மற்றும் பலமான நாடு என்றும், இதை இந்தியாவால் சமாளிக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறினார்.

அமெரிக்காவால் என்ன செய்ய முடியுமோ அதை உடனடியாக செய்ய இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்

newstamil.tv