4
உலகம்
காசாவில் மிகவும் மோசமான நிலைமை.. மனிதாபிமான உதவி பொருட்களும் வந்து சேராததால் கலக்கம்
உணவு, குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் காசாவின் மையப்பகுதிக்கு எந்த மனிதாபிமான உதவி பொருட்களும் வந்து சேராததால் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை சுற்றி கூடாரங்களில் வசித்து வரும் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

