சர்வதேச ஒழுங்கைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்..

சர்வதேச ஒழுங்கைப் பாதுகாக்க இங்கிலாந்தும் பிரான்சும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.
17
17
Published on: 

சர்வதேச ஒழுங்கைப் பாதுகாக்க இங்கிலாந்தும் பிரான்சும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.

அரசு முறைப்பயணமாக பிரிட்டன் சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அப்போது ​ஐரோப்பா உக்ரைனை ஒருபோதும் கைவிடாது என்று தெரிவித்தார்.

newstamil.tv