கிரீஸ், விராண்ட்டடோஸ்
உலகம்
பாரம்பரிய முறையில் ஈஸ்டர் - ROCKET WAR.. ராக்கெட் பட்டாசுகளை வெடித்து மக்கள் உற்சாகம்
கிரீஸ் நாட்டின் விராண்ட்டடாஸ் தீவுகளில் பாரம்பரிய முறைப்படி ஈஸ்டர் கொண்டாட்டம் களைகட்டியது.
கிரீஸ் நாட்டின் விராண்ட்டடாஸ் தீவுகளில் பாரம்பரிய முறைப்படி ஈஸ்டர் கொண்டாட்டம் களைகட்டியது.
வீடுகளில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ராக்கெட் பட்டாசுகளை வெடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு நேரத்தில் ராக்கெட் பட்டாசுகளை வெடித்து கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

