USA Hanuman silai
USA Hanuman silai

அனுமன் சிலைக்கு டிரம்ப் கட்சி எதிர்ப்பு அமெரிக்காவில் இந்து கடவுளுக்கு ஏன் சிலை?

கடந்த ஆண்டு டெக்சாஸில் 90 அடி அனுமன் சிலை நிறுவப்பட்ட நிலையில், கிறிஸ்தவர்களின் நாடான அமெரிக்காவில், இந்துக் கடவுளான அனுமனுக்கு என்ன வேலை என எக்ஸ் தளத்தில் வீடியோவை பதிவிட்டு குடியரசுக் கட்சியை சேர்ந்த அலெக்சாண்டர் டுன்கான் ((Alexander Duncan)) கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on: 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அனுமன் சிலை நிறுவப்பட்டதற்கு டிரம்பின் குடியரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டெக்சாஸில் 90 அடி அனுமன் சிலை நிறுவப்பட்ட நிலையில், கிறிஸ்தவர்களின் நாடான அமெரிக்காவில், இந்துக் கடவுளான அனுமனுக்கு என்ன வேலை என எக்ஸ் தளத்தில் வீடியோவை பதிவிட்டு குடியரசுக் கட்சியை சேர்ந்த அலெக்சாண்டர் டுன்கான் ((Alexander Duncan)) கேள்வி எழுப்பியுள்ளார்.

newstamil.tv