Nethanuagu happy sahre trumph
Nethanuagu happy sahre trumph

"நோபல் பரிசுக்கு டிரம்ப் தகுதியானவர்"

டிரம்புக்கு நோபல் பரிசு வழங்குவது போல உருவாக்கப்பட்ட ஏஐ புகைப்படங்களை பகிர்ந்து பெஞ்சமின் நெதன்யாகு மகிழ்ச்சி
Published on: 

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதிப்பட தெரிவித்துள்ளார். டிரம்புக்கு நோபல் பரிசு வழங்குவது போல உருவாக்கப்பட்ட ஏஐ புகைப்படங்களை பகிர்ந்து பெஞ்சமின் நெதன்யாகு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

newstamil.tv