50
உலகம்
கோல்டன் டோம் ஏவுகணை திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்.. 175 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏவுகணை திட்டம்
175 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை அதிபர் டிரம்ப் வெளியிட்டார். இந்த திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்றும் இது வெளிநாட்டு ஏவுகணைத் தாக்குதலின் அச்சுறுத்தலிலிருந்து நாட்டை பாதுகாக்கும் அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு கேடயம் என்று டிரம்ப் கூறினார்.

உலகின் எந்த பக்கங்களிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டாலும் அல்லது விண்வெளியில் இருந்து ஏவப்பட்டாலும் கூட அவற்றை இடைமறிக்கும் திறன் கொண்டது என்ற டிரம்ப் , இந்த முயற்சியில் சேர கனடா ஆர்வம் காட்டியுள்ளதாகவும், ஒத்துழைப்புக்கான திறந்த தன்மையை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.