Donald trumph vs pak pm
Donald trumph vs pak pm

பாகிஸ்தான் பிரதமரை இன்று சந்திக்கிறார் டிரம்ப் ஐ.நா. 80ஆவது பொதுக்கூட்டத்தில் பாக்., பிரதமர் பங்கேற்பு

சமீப நாட்களாக இந்தியா - அமெரிக்கா உறவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போரை காரணம் காட்டி 50 சதவிகிதம் வரி விதித்த டிரம்ப், அடுத்ததாக ஹெச் 1 விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தி இந்தியர்களை கோபமடைய செய்தார்.
Published on: 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் இன்று சந்தித்து பேச உள்ளார். சமீப நாட்களாக இந்தியா - அமெரிக்கா உறவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போரை காரணம் காட்டி 50 சதவிகிதம் வரி விதித்த டிரம்ப், அடுத்ததாக ஹெச் 1 விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தி இந்தியர்களை கோபமடைய செய்தார்.

இந்நிலையில் தான், பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேச உள்ளார். ஐக்கிய நாடுகளின் 80ஆவது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர், டிரம்பை சந்தித்து தனியாக ஆலோசனை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

newstamil.tv