

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேச்சு உடன்படிக்கைக்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில் ஈரானுடன் ஒரு பெரிய உடன்படிக்கை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப் இதனை கூறினார்.