கேப்டன் ஸ்மித்தின் தலைக்காயங்களை கவனித்த அமீரக அதிபர்

குணமடைய எவ்வளவு நாட்கள் ஆகும் என கனிவோடு விசாரணை குணமடைந்ததும் தற்காப்புக் கலை பயிற்சி மேற்கொள்ள அறிவுரை
முகமது பின் சயீத் அல் நஹ்யான்
முகமது பின் சயீத் அல் நஹ்யான்
Published on: 
Summary

கேப்டன் ஸ்மித்தின் தலைக்காயங்களை கவனித்த அமீரக அதிபர் குணமடைய எவ்வளவு நாட்கள் ஆகும் என கனிவோடு விசாரணை குணமடைந்ததும் தற்காப்புக் கலை பயிற்சி மேற்கொள்ள அறிவுரை

கேப்டன் சுமித் மச்சாரின் தலையில் இருந்த தையல்களைக் கவனித்த ஐக்கிய அரபு அமீரக அதிபர், குணமடைந்ததும் தற்காப்புக் கலையான ஜியு-ஜிட்சு ((Jiu-jitsu)) பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

Smith Machar
Smith Machar

துபாயில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கேப்டன் சுமித் மச்சாரை அன்போடு கட்டிப்பிடித்த அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், கேப்டனின் பின்னந்தலையில் இருந்த தையல்களையும் காயங்களையும் தொட்டுப் பார்த்து அவை குணமடைய எவ்வளவு நாட்கள் ஆகும் என கனிவோடு விசாரித்தார்.

முகமது பின் சயீத் அல் நஹ்யான்
ஹோர்முஸ் நீரிணையில் 3 டேங்கர் கப்பல்கள் வெடித்தன