

பாகிஸ்தான் குடிமக்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிறகு , குற்றச் செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக அந்நாட்டு அரசு அவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானியர்கள் பிச்சை எடுப்பது, போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் மற்றும் வெளிநாடுகளில் பிற குற்றங்களில் ஈடுபட்டிருப்பது போன்ற வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரித்ததை தொடர்ந்து இத்தகைய நடவடிக்கையை ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ளது.