35
உலகம்
இங்கிலாந்து நாட்டின் 2வது பெரிய விமான நிலையம் மூடல்.. விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான வாகனம்
இங்கிலாந்து நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமான, பர்மிங்காம் விமான நிலையம் திடீரென தற்காலிகமாக மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

