அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி பேச்சு

தனக்கு நோபல் பரிசு வழங்காத நார்வே ஒரு குப்பை நாடு டிரம்பின் கருத்துக்களுக்கு நார்வே வெளியுறவு அமைச்சர் பதில்
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்
Published on: 
Summary

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி பேச்சு தனக்கு நோபல் பரிசு வழங்காத நார்வே ஒரு குப்பை நாடு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்கு நோபல் பரிசு வழங்காத நார்வே, ஒரு குப்பை நாடு என்று கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

எஸ்பென் பார்த் ஈட்
எஸ்பென் பார்த் ஈட்

நோபல் பரிசு குறித்த டிரம்பின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய நார்வே வெளியுறவுத் துறை அமைச்சர், நோபல் பரிசை வழங்குவது நார்வே அரசு அல்ல, சுயாதீனமான நோபல் குழுவே முடிவு செய்வதாக கூறினார்.

டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது
newstamil.tv