

ஈரான் மீது புத்தாண்டுக்குப் பிறகு மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், புதிய தாக்குதல்களுக்கு உத்தரவிடத் தயங்கமாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.