மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா

ராணுவ தளத்தில் இருந்து F-16 போர் விமானங்களை மத்திய கிழக்கு நோக்கி அனுப்பிய Flightradar வீடியோ கிடைத்துள்ளது.
America War
America War
Published on: 

விமானங்களை குவிக்கும் அமெரிக்கா :

ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் அமெரிக்கா, மத்திய கிழக்கில் தனது போர் விமானங்களை குவித்து வருவது தொடர்பாக புதிய வீடியோ வெளியாகியுள்ளது..!

குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் உள்ள தங்களது ராணுவ தளத்தில் இருந்து F-16 போர் விமானங்களை மத்திய கிழக்கு நோக்கி அனுப்பிய Flightradar வீடியோ கிடைத்துள்ளது.

newstamil.tv