வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சியினர் வன்முறை

பேருந்துகள், ஆளும்கட்சி அலுவலகம், எம்பி வீட்டுக்கு தீவைப்பு ஆளும்கட்சி எம்பி வீட்டுக்கும் தீவைத்ததால் பரபரப்பு, பதற்றம்
ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனா
Published on: 

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது.

ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் தலைநகர் டாக்காவில் நள்ளிரவில் 4 பேருந்துகளுக்கு தீவைத்தனர். மேலும், கோபால்கஞ்சின் துங்கிபாரா மாவட்டத்தில் காவல் நிலையத்துக்கு தீ வைத்தனர். பரித்பூர் மாவட்டத்தின் பங்கோ பகுதியில் ஆளும்கட்சி உள்ளூர் விவசாயிகள் பிரிவின் தலைவர் கொல்லப்பட்டார். அக்கட்சி அலுவலகத்துக்கும், எம்பியின் வீட்டுக்கும் தீவைத்தனர்.