ஈரானின் இரண்டு டிரோன்களை சுட்டு வீழ்த்தினோம்

ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை - அமெரிக்கா
ஈரான்
ஈரான்
Published on: 

ஈரானின் இரண்டு டிரோன்களை சுட்டு வீழ்த்தினோம்
ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை - அமெரிக்கா

பஹ்ரைனில் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில், தங்களது ராணுவ தளத்தின் மீது எந்தவொரு தாக்குதலையும் ஈரான் நடத்தவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

ஈரான்
Nvidia தலைமை செயல் அதிகாரி ஜென்சென் ஹூவாங் ராஜினாமா

ஈரானின் இரண்டு டிரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான மோதலால் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.