தலைவர் உறுதி
தலைவர் உறுதி

இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து போரிடுவோம்.. ஹெஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் உறுதி

இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து போரிடுவோம் என ஹெஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் உறுதிப்பட கூறியுள்ளார். ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்ற நிலையில், புதிய தலைவராக நயீம் காசிம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Published on: 

பின்னர் தொலைக்காட்சியில் பேசிய அவர், நீண்டகால போருக்கு தயாராக இருப்பதாகவும், தங்களை வீழ்த்த முடியாது என்றும் சூளுரைத்தார்.

newstamil.tv