USA Againsed warning
உலகம்
அணு ஆயுத திட்டத்தை செயல்படுத்தினால் அழிப்போம்
இஸ்ரேல்-ஈரான் போரின்போது ஈரானின் அணுசக்தி திட்டத்தை தாக்கி அமெரிக்கா அழித்தது.
ஈரான் மீண்டும் நிறுவ முயற்சி செய்யும் அணு ஆயுத திட்டத்தை அமெரிக்க அழிக்க முயற்சி செய்தால் நிச்சயம் பதிலடி கிடைக்கும் என ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல்-ஈரான் போரின்போது ஈரானின் அணுசக்தி திட்டத்தை தாக்கி அமெரிக்கா அழித்தது. அணுசக்தி திட்டத்தை மீண்டும் நிறுவக்கூடாது என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
