வன்முறையாக மாறிய இளைஞர்கள் போராட்டம்

விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அட்டூழியம்
ஜெர்மனி போராட்டம்
ஜெர்மனி போராட்டம்
Published on: 
Summary

வன்முறையாக மாறிய இளைஞர்கள் போராட்டம் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அட்டூழியம்

ஜெர்மனியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

சனிக்கிழமை மாலை நடைபெற்ற போராட்டத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடைகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

ஜெர்மனி போராட்டம்
காதல் அழிவதில்லை

இதையடுத்து போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர்.