திபெத்தில் 7 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நிலநடுக்கம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ
Earth quake
Published on: 
Summary

நிலநடுக்கம் ஏற்பட்டதும் பொதுமக்கள் பீதியடைந்து தலைதெறிக்க வீடுகளை விட்டு வெளியே ஓடிவரும் பதைபதைக்க வைக்கும் வீடியோ

திபெத்தில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8.3 மணியளவில் 7 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 18 பேர் உயிரிழந்ததாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் பொதுமக்கள் பீதியடைந்து தலைதெறிக்க வீடுகளை விட்டு வெளியே ஓடிவரும் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலம் பாண்டினில் இருந்து சுமார் 489 கிலோ மீட்டர் வடமேற்கே 173 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

newstamil.tv