நேபாளத்தில் பனிபொழிவால் சிக்கிய 6 இந்தியர்கள் மீட்பு

ஷே-போக்சுண்டோ தேசிய பூங்காவில் சிக்கிய இந்தியர்கள் தனியார் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக தகவல்
Nepal
Nepal
Published on: 
Summary

நேபாளத்தில் பனிபொழிவால் சிக்கிய 6 இந்தியர்கள் மீட்பு ஷே-போக்சுண்டோ தேசிய பூங்காவில் சிக்கிய இந்தியர்கள் தனியார் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக தகவல்

நேபாளத்தின் டோல்பாவில் ((Dolpa)) கடும் பனிப்பொழிவால் சிக்கியிருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் 6 பேர் தனியார் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

Nepal
Nepal

ஷே-போக்சுண்டோ ((Shey-Phoksundo)) தேசியப் பூங்காவில் சிக்கியவர்களை மீட்க கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் திரும்பியது.

Nepal
ஒலேஷ்கி நகரில் முடிவுக்கு வரும் போர் நிறுத்தல்

தற்போது மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.