BASALT VISION 
ஆட்டோமொபைல்ஸ்

CITROEN நிறுவனத்தில் 2026 BASALT VISION கார்

காரின் சிறப்பம்சங்கள், உள் தோற்றம், உள்ளிட்டவை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

Web Team

2026 BASALT VISION SUV காரின் ஃபர்ஸ்ட் லுக்கை, CITROEN நிறுவனம் வெளியிட்டது. ஸ்போர்ட்டி மற்றும் அசத்தலான வடிவமைப்புகளை கொண்ட இந்த
காரின் சிறப்பம்சங்கள், உள் தோற்றம், உள்ளிட்டவை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.