ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மகளிா் சுய உதவிக்குழுவினரின் காட்சி அரங்குகளை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய்க்கு கைவினைப் பொருட்களை பரிசுகளாக கொடுத்து மகளிர் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோட்டில், 13 மாவட்டங்களை சேர்ந்த 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான 3,000 கோடி வங்கி நிதி வழங்கும் விழா நடைபெற்றது. பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் உதவிகளை முதல்வர் வ ...