Yamaha R7 
ஆட்டோமொபைல்ஸ்

பல்வேறு சிறப்பம்சங்களுடன் 2026 யமஹா R7 மாடல் பைக்

MT மாடல் போன்ற மாற்றங்களுடனும், பல்வேறு சிறப்பம்சங்களுடனும் வடிவமைக்கப்பட்ட இந்த பைக்

Web Team

யமஹா நிறுவனத்தின் 2026 R7 மாடல் பைக், சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. MT மாடல் போன்ற மாற்றங்களுடனும், பல்வேறு சிறப்பம்சங்களுடனும் வடிவமைக்கப்பட்ட இந்த பைக், அடுத்த வாரம் நடைபெறும் EICMA நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது.