BMW Bike 
ஆட்டோமொபைல்ஸ்

இருசக்கர வாகனங்களில் விலையை உயர்த்தும் BMW நிறுவனம்

மூலப்பொருட்களின் உள்நாட்டு விலை உயர்வு ஆகியவை காரணமாக இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.

Web Team

BMW நிறுவனம் தனது அனைத்து இருசக்கர வாகனங்கள் மீதும் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் 6 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் மூலப்பொருட்களின் உள்நாட்டு விலை உயர்வு ஆகியவை காரணமாக இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.