Desmo 450 MX பைக் இந்தியாவில் அறிமுகம் :
Ducati நிறுவனம் தனது Desmo 450 MX மாடல் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வெறும் 104.8 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் பைக்கின் ஆரம்ப விலை 17.24 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி, பெங்களூரு, சென்னை, புனேவில் மட்டும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.