Hero bike 
ஆட்டோமொபைல்ஸ்

எக்ஸ்ட்ரீம் 125R சீரிசை புதுப்பித்துள்ள ஹீரோ நிறுவனம் இந்தியாவில் புதிய பைக்கின் விலை ரூ.1 லட்சம் ஆக நிர்ணயம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 125 ஆர் சீரிசை புதுப்பித்துள்ளது. இது மட்டுமல்லாமல், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக்கின் ஒற்றை இருக்கை வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பைக்கின் விலை ஒரு லட்சம் ரூபாய் என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.

Web Team