இந்திய இருசக்கர வாகன சந்தையில் நீண்டகாலமாக முன்னிலையில் இருந்து வந்த Hero Motocorp நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி Honda முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் 6,37,630 இருசக்கர வாகனங்களை விற்று Honda நிறுவனம் முதலிடத்தையும், 5,98,433 வாகனங்களை விற்று Hero நிறுவனம் 2-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன