Tesla car 
ஆட்டோமொபைல்ஸ்

இந்தியாவில் டெஸ்லா கார்களின் விற்பனை மந்தம் 2 மாதங்களில் 600 ஆர்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல்

இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார்களை வாங்க, இரண்டு மாதங்களில் 600 ஆர்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Web Team

இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார்களை வாங்க, இரண்டு மாதங்களில் 600 ஆர்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் 600 கார்கள் விற்பனையாகும் நிலையில், இந்தியாவில் டெஸ்லா கார்களின் விற்பனை மிகவும் மந்தமாகவே உள்ளது.