சிட்ரோயன் இந்தியா நிறுவனம், C-3 ஹேட்ச்பேக் மூலம் CNG வாகன சந்தையில் கால் பதிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த வகை கார், 28 புள்ளி1 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாகவும், ஒரு கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் 66 பைசா இயக்க செலவு கொண்டது எனவும் கூறப்படுகிறது.
சிட்ரோயன் 3 ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் கிலோ மீட்டர் வாரண்டி வழங்குகிறது.