Suzuki 
ஆட்டோமொபைல்ஸ்

Matte Grey அறிமுகம்

V-Strom SX மாடல் பைக்கில் Matte Grey கலர் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது; இதன் விலை ரூ.2.02லட்சமாக நிர்ணயம்.

Manigandan Raja

Suzuki நிறுவனம் தனது V-Strom SX மாடல் பைக்கில் Matte Grey கலர் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது; இதன் விலை ரூ.2.02லட்சமாக நிர்ணயம்.