Elevate car 
ஆட்டோமொபைல்ஸ்

Elevate மாடல் காரின் புதிய edition அறிமுகம்

elevate மாடல் காரின் புதிய edition-ஐ ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்தது.

Web Team

elevate மாடல் காரின் புதிய edition-ஐ ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் ஆரம்ப விலை 15 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயாகவும், அதிக பட்ச விலை 16 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் இரு வண்ணங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.