TATA Nexon 
ஆட்டோமொபைல்ஸ்

நெக்சான் எலெக்ட்ரிக் மாடல்களில் ADAS ஆப்ஷன் அறிமுகம் இந்தியாவில் காரின் விலை ரூ.17.29 லட்சம் என நிர்ணயம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடல்களில் ADAS ஆப்ஷன் பொருத்தப்பட்ட வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய வேரியண்ட்களின் விலை 17 லட்சத்து 29 ஆயிரம் முதல் தொடங்குகிறது.

Web Team

இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 489 கிலோ மீட்டர் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.