MG battery car 
ஆட்டோமொபைல்ஸ்

வின்ட்சர் எலெக்ட்ரிக் காரின் இன்ஸ்பயர் வெர்ஷன் அறிமுகம்

38 கிலோ வாட் பேட்டரியைக் கொண்டுள்ள இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 331 கிலோமீட்டர்கள் வரை செல்லும்

Web Team

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வின்ட்சர் எலெக்ட்ரிக் காரின் இன்ஸ்பயர் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. 38 கிலோ வாட் பேட்டரியைக் கொண்டுள்ள இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 331 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 40,000 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என சொல்லப்படுகிறது.